சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து வெளியிடப்பட்ட தே என்கிற நாவல் திரு சி முருகன் ஐஏஎஸ் அவர்களால் எழுதப்பட்ட இரண்டாவது நூல் இந்த நூல் நாவலாக வெளிவந்துள்ளது.இதன் வெளியீட்டு நிகழ்வு நேற்று மிக அழகாக நடந்தது. மேற்கு வங்க அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சி. முருகன் சமீபமாக எஸ் ஐ ஆர் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து அதன் மூலம் தமிழ்நாட்டில் ஊடகங்களில் […]
