நூலகங்களுக்குள் நாம் புத்தக அடுக்களுக்குள் பயணிக்கும்போது இதை உணர்ந்திருப்போம்.தரமான நூல்களுக்கு இடையில் தரமற்ற நூல்கள், அவசரமாக எழுதப்பட்ட நூல்கள், சில காரணங்களை முன்னிட்டு அச்சிடிக்கப்பட்ட நூலகங்கள், நூல்கள் எனப் பல வகை இருப்பதைப் பார்க்கலாம். சமீபத்தில், பெரியார் அறிவியல் குறித்த சர்ச்சை மிக மோசமான எதிர்வினைகளை உருவாக்கி வருகின்றது.எழுத்தாளர் பெருமாள் முருகன் சமீபத்தில் பெரியார் அறிவுலகம் சென்று சில நூல்களை ஆராய்ந்ததில், அவை பெரும்பாலான தரமற்ற போலியான நூல்கள் வாங்கப்பட்டிருப்பதை பார்க்கிறார். […]
